Page 14 of 47
அந்த ஊசி போன்று குத்தும் குளிருக்கு வேகமாக நடந்து காரை அடையாமல் இருவருமே மெது மெதுவாக நடக்க எவ்வளவு மெதுவாக நடந்தாலும் இறுதியில் காரை அடைந்திருந்தனர்..
உடனே விழித்து கொண்டவள் அவசரமாக தன் கையை அவனிடம் இருந்து உருவி கொண்டவள் கன்னம் சிவக்க வேகமாக கார் கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டாள்..
அவன் டீஷர்ட் ஐ கழட்டி கொடுக்க, அவனும் கண் சிமிட்டி அதை வாங ... ண்டிப்பாக சில்லிட்டிருந்த தரையில் படுக்க முடியாது என தோன்றியது.. ஆனாலும் தயக்கத்துடன் ஒரு தலையணையை எடுக்க, “ஏய்.. இப்ப எதுக்கு அதை உருவற? “ என்றான் முறைத்தவாறு..
This story is now available on Chillzee KiMo.
...