Page 49 of 52
”எவ்ளோ நாள்ல வேணும்”
”1 வாரம்”
”சரிங்க கொடுங்க” என சொல்ல அவரும் ஒரு ஆர்டர் தந்தார் அந்த பைலை வாங்கியவன்
”இதுலயே எல்லாம் இருக்கு சந்தேகம் இருந்தா ஹர்ஷாவை என்னை வந்து பார்க்க சொல்லுங்க” என சொல்ல அவனோ மகேசுவை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க அவரோ ஆச்சர்யப்பட்டார்
”ஓ ... ்பி விட்டாள் அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன” என கேட்க
”தாங்ஸ் சூர்யா” என்றாள்
”இதுக்கா என்னை எழுப்பி விட்ட”