(Reading time: 9 - 18 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 25 - பிந்து வினோத்

ல்லாம் வரலக்ஷ்மி பூஜையில ஆரம்பிச்சது நந்தினி. இதோ இந்த தட்டு தான் அன்னைக்கு வாங்கினது”

அஸ்வினி மயில் படம் இருக்கும் தட்டை எடுத்து நந்தினியிடம் காட்டினாள்..

“ஞாபகம் இருக்கு” என்றாள் நந்தினி தட்டை கையில் வாங்கி பார்த்துக் கொண்டே...

“அதை பார்த்த உடனே எனக்கு பிடிச்சிருச்சு நந்தினி. அன்னைக்கு சில தட்டு டூப்ளிகேட்ன்னு தெரிஞ்சப்போ கோபத்தை விட வருத்தம் அதிகமா இருந்துச்சு. இவ்வளவு அழகா செய்றவங்க, எதுக்கு இப்படி ஏமாத்தணும்னு தோணிச்சு. பொதுவா யாரோ ஏமாத்துறாங்க. ஏமாத்திட்டு போகட்டும்ன்னு விட்டுருவேன். அன்னைக்கு அப்படி விட மனசு வரலை. இன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை. அதனால் அவன் வந்ததை கவனிக்காமல் தொடர்ந்து பேசினாள்.

“ஈவ்னிங் தான் கேட் கட் செய்றதா ப்ளானா?”

“இது பார்ட்டிக்கான கேக். நாங்க பொதுவா யார் பர்த்டே வந்தாலும் மிட்நைட்டே கேக் கட்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.