Page 5 of 5
அவளையும் மீறி நிறம் மாறியது....!!!!!
ஆனால் அஸ்வினி முன்னிலையில் அவன் அப்படி பேசியது அவளுக்கு கலக்கத்தையும் கொடுத்தது!
“அவன் அப்படி தான் நந்தினி... கண்டுக்காம விட்ரு...” என்றாள் அஸ்வினி நந்தினியை தேற்றும் விதத்தில்.
நந்தினியின் முகம் அப்போதும் தெளிவாகாமல் இருக்கவும்,
“வேணும்னா சொல்லு, அவன் கிட்ட ஒழுங்கா நடந்துக்கோன்னு நேரடியாவே சொல்லிடுறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page