Page 42 of 48
”பேசாத நான் முடிவு பண்ணிட்டேன், நீ கடைக்கு முதலாளி, என்னை வேற கம்பெனியில பார்ட்னரா சேர்த்திருக்கறதால நானும் கம்பெனியை நல்லா பார்த்துக்கனும்ல நீ வீட்ல இருந்து நெசவு செஞ்சது போதும் வெளிய வா, இந்த குடும்பத்தை வழி நடத்த நீதானே இருக்க”
”இப்ப எதுக்குப்பா இதெல்லாம் கொஞ்ச நாள் போகட்டுமே நான் என் சொந்தக்கால்ல நிக்கனு ... பார்த்துக்கிறேன் ஆனா ஒரு கன்டிஷன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா என்கிட்டயே கன்டிஷன் போடறியா”
”ஆமாம் நான் இப்ப குடும்பஸ்தன் என்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா அவளுக்கும்