(Reading time: 79 - 157 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

இப்ப நான் தரவா

ம்என அவள் தன் கன்னத்தை காட்ட அவனோ மெல்ல சிரித்துவிட்டு அவளின் இதழில் முத்தம் வைத்தான். அதை அவளே எதிர்பார்க்கவில்லை. வெட்கத்தில் அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள அவனும் அவளை அரவணைத்துக் கொண்டான்.

ஏகாந்தமாக இருந்த நேரம் அவனது அப்பா அம்மா வரவும் அதிர்ந்துவிட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

படிப்பா கடையை பார்த்துக்கறது, எனக்கு எதுவும் தெரியாதே

இனிமேல கத்துக்க இனி அந்த கடைக்கு நீதான் முதலாளி

அப்பா வேணாம்பா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.