Page 36 of 48
ஹர்ஷாவோ
”ரொம்ப பலமா யோசிக்கறீங்களே என்ன விசயம் மாமா”
”ஒண்ணுமில்லை ராஜகுமாரி, இனிமேல என் சம்பாத்தியத்திலதான் இந்த வீட்டை நடத்தனும் அதைப்பத்தி யோசிக்கிறேன்”
”நானும் சம்பாதிக்கிறேனே மாமா கம்பெனியிருக்குல்ல”
”ஆமாம் இருக்கு இருந்தாலும்”
”ஓ எனக்குப் புரியுது, ... இருந்தான். டிசைன் உருவானதும் அதை நன்றாக மனதில் பதித்துக் கொண்ட சூர்யாவும் தறியில் இறங்கினான். ஒரு புடவைக்கு அவளின் டிசைனை வைத்து நெய்யத் தொடங்கினான்.
This story is now available on Chillzee KiMo.
...