Page 32 of 48
மானமே போயிடும்னு கவலைப்பட்டாருப்பா, நீங்க ஏன்பா இப்படியிருக்கீங்க நான் சந்தோஷமா வாழனும்னுதானே ஆசைப்பட்டீங்க, இப்ப நீங்களே எதையாவது செஞ்சி எங்க சந்தோஷத்தை கெடுக்கலாமா சொல்லுங்க”
”இல்லைம்மா நான் இப்படியாகும்னு நினைக்கலை நான் செஞ்சதை சூர்யா தப்பா நினைச்சிக்கிட்டான் போல இருக்கு அந்த வீட்டையும் பணத்தையும் வரதட்சணையா நினைப்பான்னு நான் எதிர ... படுத்தேன் எனக்கும் தெரியாம தூங்கிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”நடிக்காதடா அவளோட சேர்ந்து வாழ சொன்னா தனியா வாழ ஆரம்பிச்சிட்டியோ”
”அப்படியெல்லாம் இல்லைப்பா“