Page 27 of 48
”ராஜகுமாரி உன்னால பாரு இங்க என்ன நடக்குதுன்னு என்னையும் எங்கம்மாவையும் பிரிச்சிட்டியே சந்தோஷமா உனக்கு” என திட்ட அவளோ
”நான் எங்க பிரிச்சேன் நீங்கதான் என்னையும் அம்மாவையும் பிரிச்சிட்டீங்க” என சொல்லி அழ அதைக்கண்டபடியே வந்த மகேசுவோ துடித்துப் போனார்
”என்னம்மா ஹர்ஷா ஏன்மா அழற முதல் நாளே அழுதா எப்படிம்மா< ... இதை நீ முன்னாடியே சொல்லியிருந்தா இந்த கல்யாணமே நடந்திருக்காதே
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு அம்மாதான் வேணும், இங்க அம்மாவும் இல்லை என்னால எப்படி இங்க வாழ முடியும்“