Page 26 of 48
இருக்காதீங்க எனக்கு கஷ்டமாயிருக்கு”
”இல்லைம்மா நான் அவளோட வாழறேன் போதுமா, வா சாப்பிடலாம் வா” என அவரை பேசி அழைத்துக் கொண்டு வந்தான். ஹர்ஷாவும் ரத்தினம் மற்றும் மகேசுவை அழைத்துக் கொண்டு வந்தாள். குடும்பமாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர் அதில் ரத்தினமோ
”அடடே ஹர்ஷா உன் சமையல் சூப்பர்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன திட்டிவிட்டு ஹர்ஷாவிடம்
”பார்த்து பக்குவமா நடந்துக்கனும் சரியா”
”சரிம்மா” என்றாள் அதைக்கண்ட சூர்யாவோ அலுத்துக் கொண்டான்