Page 23 of 48
”அவள் சொன்னதை நீங்க எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கம்மா”
”நான் ஒண்ணும் தப்பா நினைக்கலை, சரியாதான் புரிஞ்சிக்கிட்டேன் இதை நீயே நேரா வந்து என்கிட்ட சொல்லியிருக்கலாம்”
”இல்லைம்மா அது”
”போதும் சூர்யா சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் நீ அவள்கூட சண்டை போடாத பாவம் அவளுக்கு வாழ்க்கைன் ... ்றி நடப்பதை அவனால் தடுக்க முடியவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
நேராக ஹர்ஷாவை கேள்வி கேட்க செல்ல அவளோ தலையில் கையை வைத்துக் கொண்டு