Page 25 of 48
”அம்மா வேற கோபமா இருப்பாங்க ,அப்பாவும் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பாரு, இதுல இந்த மகேசு வேற அவரையும் நான்தான் சமாளிக்கனும், இதுல இவளுமா கடவுளே எனக்கு ஏன் இப்படி சத்திய சோதனை கொடுக்கற என்மேல கருணை காட்டுப்பா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே சமைத்து முடித்தான் சூர்யா.
”மாமா நாம சமைச்சிட்டோம ... “
This story is now available on Chillzee KiMo.
...
”கொஞ்ச நாள்தானே நிரந்தரமா என்னை அனுப்பிட மாட்டியே“
”இல்லைடா கொஞ்ச நாள்தான், அதுலயும் நீங்க சந்தோஷமா இருக்கனும் இப்படி தனித்தனியா