Page 24 of 48
அமர்ந்திருந்தாள் சூர்யா வரவும் அவனை பாவமாக பார்த்தாள்
”என்ன தலையில கையை வைச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க“
”எனக்கு சமைக்க தெரியாது மாமா” என்றாள்
”இத்தனை நாள் இருந்தியே இதை கத்துக்கலையா நீ”
”அம்மா என்னை நெருப்புகிட்டயே விடலையே“
“அப்புறம் ஜோரா சமைக்கறேன்னு சொல்லிட்டு ... இருக்காத வா சமைக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் உங்களுக்கு உதவி செய்றேன் மாமா”
”சரி சரி வா” என அவளுடன் சேர்ந்து சமையலில் இறங்கினான் சூர்யா.