Page 22 of 48
சூர்யாவுக்கு பிடிச்ச மாதிரி நீயும் இரு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க” என சொல்ல சூர்யாவிற்கு திக்கென்றது
”என்னது தனிக்குடித்தனமா” என அலற அதற்கு ரத்தினமோ
”ஆமாம்டா, ஹர்ஷாவோட புது வீடு அப்படியே இருக்கு அந்த வீடு ஆபிசா இருக்கறது உனக்குப் பிடிக்கலைன்னு நீ சொன்னப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன், ந ... களுக்குப் புரியும் இனிமேல நீயும் அது வேணும் இது வேணும்னு என்கிட்ட வராத
This story is now available on Chillzee KiMo.
...