Page 17 of 48
”சூப்பர் அடுத்து வேற என்ன செய்யலாம்னு இருக்க” என கேட்க அவளும்
”என்னன்னா எதை சொல்றீங்க”
”இல்லை இதுவரைக்கும் எது நடந்தாலும் நீயா ஒண்ணு புரிஞ்சி நீயா ஒரு வாழ்க்கை வாழ்வ, என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கலை இனிமேலயாவது என்னை நீ புரிஞ்சிக்குவியா” என சூர்யா சொல்ல அதற்கு ஹர்ஷாவோ அவனிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கை வாழறது நல்லாவாயிருக்கு”
”சாரி சூர்யா நான் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்”
”நான் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன் ராஜகுமாரி”