Page 12 of 48
ஒரு கட்டிடம் பார்த்துக்கம்மா, புது வீடு இதோட அழகு கெடும்” என சொல்ல அவளோ அவன் சொன்னதைக்கேட்டு
”சரிங்க நீங்க சொன்னதுதான் சரி, வேற இடத்தை பார்க்கலாம்” என சொல்லிவிட்டாள் அவனும் அதோடு அந்த விசயத்தை விட்டுவிட்டான். அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவன் அவளை வீட்டில் இறக்கிவிட்டு
” ... ”
”கேட்டேன்ங்க, வேலை பிசினஸ் அது இதுன்னு ஹர்ஷா சொல்றா, இவனைக் கேட்டா உன் மருமகளை கேளுன்னுட்டு போறான் இப்பதானே தெரியுது இவங்களுக்குள்ள என்ன
This story is now available on Chillzee KiMo.
...