Page 13 of 48
ஓடுதுன்னு”
”காலம் மாறினா தானா அவங்க மாறுவாங்கன்னு நினைச்சேன் ஆனா, மாறலை அவங்களுக்குள்ள இருக்கற விரிசல்தான் பெரிசாகுது, நமக்காக அவங்க நடிச்சது போதும் இனி அவங்களை வாழ வைக்கனும் ரத்தினம்” என மகேசு சொல்ல அதற்குள் ஹர்ஷா வரவும் அவர்களின் பேச்சு தற்காலிகமாக நின்றது.
”வாம்மா ஹர்ஷா தனியாவா வந்த சூர்யா எங்க ... மாறினதும் நீயும் சூர்யாவும் அந்த விட்ல தங்கி சந்தோஷமா வாழுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை மாமா அந்த வீட்டுக்கு அவர் வர ஒத்துக்க மாட்டாரு“ என சொல்ல அதற்கு மகேசுவோ