Page 18 of 48
”காதல் இல்லாம நீங்க என்னை மனசார ஏத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்”
”நீயா ஏன் அப்படி நினைக்கனும்”
”இல்ல நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சின்னு எனக்குத் தெரியும் அதுல உங்களுக்கு விருப்பம் இல்லை அதனால நீங்க என்னை ஏத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சி” என இழுக்க அவனோ
”எதையோ நினைச்சி நீயேன் ஒதுங்கி போற ... ே நாம சேர்ந்து வாழலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”வாழலாம் ஆனா”
”என்ன”
”இன்னிக்கு வேணாமே மாமா இன்னும் கொஞ்ச நேரத்தில பொழுது விடியப் போகுது”