Page 29 of 48
பெரிய அளவில் பிரேமிட்டபடியே அவளின் திருமண போட்டோ இருக்கவே அதைப்பார்த்தாள்.
அந்த போட்டோவில் அனைவரும் இருந்தார்கள் சொந்த பந்தங்கள் இருவீட்டினரும் இருந்தார்கள் அவ்வளவு சொந்தங்களைக்கண்டு கல்யாணத்தன்றே மகிழ்ந்தாள் ஆனாலும் சூர்யாவை நினைத்து கலங்கிப் போயிருந்தபடியால் அமைதியாகிவிட்டாள் ஆனால் இன்று போட்டோவைக்கண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டாள் அவளை தேடிக் கொண்டு வந்த சூர்யாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு இவ்ளோ உறவுகள் கிடைச்சிருக்காது மாமா”
”அது என்னவோ உண்மைதான்”
”என்னால உங்களுக்கு என்ன கிடைச்சது மாமா”
”தனிமை”