Page 30 of 48
”மாமா” என அதிர்ச்சியுடன் அழைக்க அவனோ
”ஆமாம் இங்க தனியா வாழனும்ல“
”நானும் இருக்கேன்ல மாமா, உங்களை நான் நல்லா பார்த்துக்குவேன்”
”வாய் கிழிய பேசறியே தவிர செயல்ல காட்ட மாட்டேங்கறியே ராஜகுமாரி”
என சொன்னதும் அவளோ உடனே புன்னகைத்தாள். அவளின் புன்னகையைக்கண்டு அவளை நெர ... னா நாடகத்தனமா இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி மிச்சத்தை நைட் பார்த்துக்கலாம் இப்ப வா சமைக்கலாம்” என அவளை அழைத்துக்