Page 34 of 48
”இல்லை மாமா அது” என்பதற்குள் சூர்யா முகத்தை திருப்பவும் அவள் அழத்தொடங்க அவளுக்கு ஆதரவு தர சரசு மகேசு ரத்தினம் மூவரும் சென்றார்கள்
அவர்களுக்கு சூர்யா எதிரியாகவே தெரிந்தான். சூர்யாவும் ஹர்ஷாவை திட்டியது தவறு என உணர்ந்தான் ஆனாலும் அவளிடம் மன்னிப்பு கேட்கவில்லை அதற்கு பதிலாக குளிக்கச் சென்றான். அவன் வரும் வரை காத்திருந்தவர் ... மன்னிச்சிடு சூர்யா நான் தப்பான எண்ணத்தில இதை செய்யலை” ”எனக்குத் தெரியும் ஆனா ஊர் தப்பா நினைக்குமே என்னை கையாலாகாதவன்னு நினைக்குமே அதான் பார்க்கிறேன்“
This story is now available on Chillzee KiMo.
...