Page 33 of 48
”பேசாதடா யார்டா அவன் உன்னை பத்தி பேசினது“
”யாருப்பா“
”அதான் ஊர்க்காரன் உன் மானத்தை வாங்கினானாமே யார் அது”
”அப்பா எனக்குப் புரியலைப்பா, நீங்க எதுக்கு வந்தீங்க அதை சொல்லுங்க” என கேட்க ரத்தினமோ சூர்யாவை விடுத்து தன் பக்கத்தில் இருந்த மகேசுவைப் பார்த்து
”உன்னை சொ ... ினேன் இவங்க இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் ராஜகுமாரி உன்னை நம்பி எதையுமே சொல்ல முடியலை என்னால, எல்லாத்தையும் வெளிய சொல்லிடற”