(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

என்றுதான் மறைத்து விட்டேன்..” என்றான் தயக்கத்துடன்...

“நீ என்ன லூசா டா ? உன் வைப், நிலா சிஸ்டர் உனக்கு எவ்வளவு பொருத்தமானவங்க தெரியுமா? உன் ஜமீனுக்கு அவங்கதான் பொருத்தமான மருமகள் டா..

அவங்க கிட்ட இருந்த ஒரு நிமிர்வும் ஆளுமையும் கம்பீரமும் கண்டு நானே அசந்து நின்றேன்.. அதனால் தான் அன்று அவங்களை கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்..

சாரி டா.. அவங்க உன் வைப் னு

...
This story is now available on Chillzee KiMo.
...

ே அல்ல.. ஆனால் இதை சொன்னால் நீ ஒத்து கொள்ள மாட்டாய்.. அதனால்தான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை..

அதோடு சதுவை பற்றி நீயே சீக்கிரம் புரிந்து கொண்டு விலகி விடுவாய் என்று விட்டு பிடித்தோம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.