Page 1 of 21
தொடர்கதை - கஜகேசரி - 02 - சசிரேகா
குறிப்புகள்
- யாளியில் 6 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது சிம்ம யாளி, மகர யாளி, கஜ யாளி, யானை யாளி, யமனி யாளி, பெருயாளி
- ஆனால் சிம்ம யாளி மகர யாளி யானை அல்லது கஜ யாளிக்குதான் கோயில்களில் சிற்பங்கள் உண்டு
- கஜ யாளி – சிங்க முகம் கொண்டது, தும்பிக்கையும் தந்தமும் உண்டு, வால் உண்டு, தாவர உண்ணி, வீரமிக்கது, எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் கடுமையான மிருகம், யானைகளை வழிநடத்தும், யானைகளின் முன்னோடியாக திகழ்வது, யானையை விட
...
This story is now available on Chillzee KiMo.
...உறுதியையும் தைரியத்தையும் தந்தது.
பின்னால் கருநிற கடல்தான் இருந்தது, அங்கு செல்ல இயலாது, இனி காட்டிற்குள் என்ன ஆபத்து வந்தாலும் சரி, எதிர்கொண்டு வாழ வேண்டும் என நினைத்தவன் தைரியத்துடன்