Page 2 of 21
முன்னேறி வீரமாக நடந்துச் சென்றான்
அங்கு அந்த ஒலி அதிகமாகக் கேட்டது, யாராக இருந்தாலும் பயத்திலே உறைந்துவிடுவார்கள், ஆனால் உதயேந்திரனோ அந்த ஒலி எங்கிருந்து வருகிறது, இவ்வளவு பயமுறுத்தும் ஒலி எந்த மிருகத்துடையது என தெரிந்துக் கொள்ளவே ஒளிந்து மறைந்துச் சென்றான்.
காடும் ஆரம்பித்தது. அடர்ந்த வனப்பகுதி அது, எங்குப் பார்த்தாலும் ஓங்கி உயர்ந்த மரங்கள்தான், மழையின் க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இந்த மிருகம் ஏன் இப்படி சத்தம் எழுப்புகிறது, படுத்திருக்கும் நிலையைக் கண்டால் நிச்சயம் இதற்கு ஏதோ பிரச்சனை என புரிகிறது ஒரு வேளை இதற்கு அடிபட்டுள்ளதா” என வெளிப்படையாக கேட்டுக் கொண்டான்.