Page 6 of 21
அந்த குட்டியும் அவனை விட்டப்பாடில்லை, அவனுக்கும் அதை குத்தி கொல்ல மனம் வரவில்லை, பிறந்த குட்டி அதுவும் அவன் காப்பற்றிய ஒன்றை அழிக்க விரும்பவில்லை, மாறாக அதை கட்டுப்படுத்த எண்ணினான். அதன்படி அதனிடம் போராடினான். அதனால் அவன் உடலில் பல இடங்களில் காயமும் அடைந்தான்.
அதை கொல்ல நினைத்திருந்தால் ஒரு நொடி ஆயிருக்காது, குறுவாளால் குத்தியிருப்பான் ஆனால், காப்பாற்ற நினைத்த காரண
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தனது காலால் மீண்டும் அதன் காதிற்கு கீழே முன்னங்காலுக்கு மேலே இருந்த இடத்தில் அழுத்தம் தர அதுவோ மெல்ல பிளறியது.
”ம் ஆகட்டும் முன்னேறி நட நட” என அவன் விடாமல் சொல்லிக் கொண்டே அதன் உடலில்