Page 34 of 36
உன் கேரக்டர்க்கு சது பொருத்தமானவள் இல்லை டா... அவளுக்கு உன் மீது உண்மையான நேசம் இல்லை.. உன் பணத்துக்காகவும் ஜமீன் மாளிகைக்காகவும் ஜமீன் வீட்டு மருமகள் என்ற கௌரவத்துக்காகத்தான் உன்னை சுற்றி வருகிறாள்..
உன்னுடைய திறமைக்கு இதை நீ முன்னரே கண்டு கொண்டிருப்பாய்.. ஆனால் உன் தாத்தாவின் மீது உனக்கு இருக்கும் கோபம் உன்னை நல்லதை கண்டுகொள்ள விடாமல் செய்து விட்டது...
டே
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டார்..
இதில் இருந்தாலாவது தெரிகிறதா? உன் தாத்தா எவ்வளவு நல்லவர் என்று.. இப்பவும் இந்த கம்பனி முழுவதுமே உன் சேர்தான் அதிகம்... நாங்கள் இருவரும் வெறும் வொர்க்கிங் பார்ட்னர் மட்டுமே,,,