(Reading time: 7 - 14 minutes)
Kannin Mani
Kannin Mani

அப்படி வேலை நிமித்தமாக லண்டன் வந்த போது முதல் முதலாக திவேஷை சந்தித்தாள்.

அப்போது திவேஷ் அவள் வேலை செய்ய வந்து இருந்த கிளையன்ட்க்கு வேலை செய்துக் கொண்டு இருந்த கன்சல்டன்ட்.

திவேஷ் பூர்வியைப் போலவே அவனுடைய துறையில் சிறந்து விளங்கினான். இருவரும் வேலை நிமித்தமாக பலத் தடவை சந்தித்துக் கொள்ள வேண்டி இருந்தது. திவேஷ் பழகுவதற்கு இனியவனாக இருந்தான். மிகவும் கண்ணியத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

வேஷ் சொன்ன தனிமை அவளுக்கும் புரிந்தது. அதற்காக உடனே காதல், திருமணம் என்று முடிவு செய்ய அவளுக்கு மனம் இருக்க வில்லை.

திவேஷும் திரும்ப, திரும்ப காதலை சொல்லி அவளை வற்புறுத்தவில்லை. அவளுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.