Page 4 of 15
பார்த்ததும் லைக் பண்ணுவாரு”
“கண்டிப்பா நீயும் தேவதை போலதான் இருக்க, உன்னையும் பார்த்த உடனே பிடிச்சிடும் பாரேன்”
”பிடிக்கனும் பார்க்கலாம் ஆனா அவர் எப்படி வருவார்ன்னு தெரியலையே”
“ஏன் பெரிய பிசினஸ்மேன்தானே பாரின்ல வேற படிச்சிருக்காரு கோட் சூட்லதான் வருவாரு உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் சூப்பரா இருக்கும் ... ்ப முக்கியம் நாங்க இல்லை உன் ஆளுதான் புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...
“புரியுது”
“சந்தோஷம் சரி நீ போய் உட்காரு போ” என சொல்லிய மானஸா தனது நண்பர்கள் இருந்த