Page 7 of 15
“வாட் யூ மீன்” என குழப்பமாக கேட்டான் வசி அதற்கு இன்னொரு பெண்ணோ
”இனியா இங்க உங்களுக்காக டின்னர் ஏற்பாடு செஞ்சிருக்கா அது உங்களுக்கு தெரியும்தானே”
“தெரியும்”
“அப்புறம் ஏன் இந்த மாதிரி ஒரு ட்ரஸ்ல வந்திருக்கீங்க”
“ஏன் இதுக்கென்ன குறைச்சல் என் பாட்டி ஆசையா தந்தாங்க அதான் போட்ட ... ய காரணம் தேவைப்படுமே என இவர்களை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”அமைதியா இருங்க ப்ளீஸ்” என சொல்ல வசியோ