Page 10 of 15
விடாமல் அவளது கையையும் இடுப்பையும் பிடித்திருக்கவே அவள் தடுமாறினாள்
”விடுங்க”
“முடியாது”
”விடப்போறீங்களா இல்லையா” என கோபமாக கத்த வசியோ சிரித்தான். அந்நேரம் இனியா வந்தாள்
”வசி அவளை விடுங்க நான் வந்துட்டேன்” என சொல்ல வசியோ மெல்ல மானஸாவை விட்டு விட் ... என கட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு வெளியேறினான்
This story is now available on Chillzee KiMo.
...
இனியாவோ சில நிமிடத்தில் நடந்துவிட்டதையே ஒரு முறை நினைத்துப்பார்த்தவள் கோபமாக தனது நண்பர்களை திட்டிவிட்டு வசியை தேடி வெளியேறினாள்.