Page 12 of 15
”அது வந்து அது”
“போதும் நிறுத்து” என கத்தியவன் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”முன்ன பின்ன தெரியாத ஆளா இருந்தாலும் கூட இப்படி அவமானப்படுத்தியிருக்க கூடாது மானஸா என்னை யார்ன்னு தெரியாதுதான் அதுக்காக நீயுமா இப்படி இருப்ப”
”சாரி நான் அப்படி நினைக்கலை அந்த இடத்தில என் ப்ரெண்ட்ஸ்ங்க சொன்ன ஜோக்கால ... ்க்கற பொண்ணெல்லாம் அவளாவே தெரியறா அவள் பாடின பாட்டு உன் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு இது தேவையா
தெளிவா ஒரு முடிவு எடுத்த அந்த முடிவுல நிலையா நிக்காம என்னடா இது இப்படி தப்பு பண்ற
This story is now available on Chillzee KiMo.
...