Page 6 of 8
அகிலாவைப் பார்த்தான்.
“என்ன ஆனந்த்??? எதையோ கேட்க வந்தீங்க?? கேட்காம விட்டுட்டீங்க??? ஏன்???”
“கேட்டா தப்பா எடுத்து திரும்ப திட்ட ஆரம்பிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்குங்க மிஸ் அகிலா...”
அவன் கலாட்டா செய்கிறான் என்பதுப் புரிந்தாலும்,
“திட்ட மாட்டேன், தைரியமா கேளுங்க” என்றாள் அகிலா கெத்தாக.
“ரிசார்ட் லவுன்ஜ்ல பேசிட்டு இருந்தோமே அப்போ...
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடீர்னு அவங்க அப்படி சொல்லவும்... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... அதான் கயல்... என்னோட கசின் சிஸ்டர், இந்த வவுச்சர் கொடுத்து, இந்த ஸ்பாக்கு போயிட்டு வா... கொஞ்சம் ரிலாக்ஸிங்கா இருக்கும்னு சொன்னா...