Page 7 of 8
நானும் யோசிக்காம கிளம்பி வந்துட்டேன்...”
“ஒ... என்ன ரீசனுக்காக உங்களை லே ஆஃப் செய்ய முடிவு செய்தாங்க??? கம்பெனி நஷ்டத்துல போகுதா???”
“ஹுஹும்....” என்று தலையாட்டிய அகிலா, அவளிடம் பகிரப் பட்ட விஷயத்தை அப்படியே ஒப்பித்தாள்...
“ஒ... இது என்னமோ சும்மா கண் துடைப்புக்கு சொல்ற காரணம் போல இருக்கு...”
“எது எப்படியோ... என்னால இதை டைஜஸ்ட் செய்யவே முடியல
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு ஹாபின்னு எல்லாம் எதுவும் கிடையாது. ஆபீஸ் போவேன், ஹாஸ்டல் வருவேன். அவ்வளவு தான்...”
“ஹுஹும் ரொம்ப தப்புங்க அகிலா... சாரி மிஸ் அகிலா. உங்களுக்கு என்ன ஹாபி செட் ஆகும்னு யோசிங்க...”