(Reading time: 6 - 12 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 04 - ஸ்ரீலேகா D

து ஒரு வெள்ளிக் கிழமை.

திவேஷ் நிறுவன வேலையாக மான்செஸ்டர் போய் இருந்தான். இரவில் பூர்வியுடன் நீண்ட நேரம் போனில் பேசினான்.

அவர்களுடைய நிறுவனத்தை வாங்க விருப்பம் காட்டி இருந்த பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மான்செஸ்டரில் இருந்தது.

இந்த டீலுக்கான வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருந்தது. திவேஷ் அடுத்து வரும் இரண்டு நாட்கள் பேச முடியாது ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு வந்து பூர்வியிடம் புது விபரங்களை பகிர்வதாக சொல்லி இருந்தான்.

திவேஷ் வேலைக்காக வெளியூர் செல்லும் போது எல்லாம் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று அவன் பேசாமல் இருப்பது எப்போதும் நடப்பது தான். எனவே பூர்வி அதை பற்றி எதுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

து தலை கீழாக மாறி வருகிறது.

எரிச்சல் உடன் பூர்வி பார்வையை திருப்ப முயன்ற போது அந்த பெண்ணின் கையில் இருந்த போன் அவள் கண்ணில் பட்டது. அந்த போனின் கவரில் இருந்த குருவி கூடு படம் பூர்விக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.