Page 3 of 3
வேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள்.
மூச்சு வாங்க பின் தொடர்ந்த பூர்வி அவளை தவற விட்டு விடப் போவதாக நினைத்தாள். அதனால் வேகமாக இறங்க முயன்றாள். ஆனால் அவளுடைய உடல் ஒத்துழைக்க வில்லை. அவர்கள் இரண்டுப் பேருக்குமான இடைவெளி அதிகமாகி கொண்டே போனது. முன் முப்பதுகளில் இருப்பதால் அந்த பெண் அவ்வளவு சுலபமாக படிகளில் இறங்குகிறாள். இன்று முதல் உடற் பயிற்சி செய்து ஆரோக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...