Page 2 of 3
நன்றாக தெரியும். இது அவள் திவேஷுக்காக அவனுடைய மொபைல் கவரில் வரைந்துக் கொடுத்த படம் அல்லவா? இது எப்படி இவள் கையில் இருக்கிறது?
பூர்வி அந்த படத்தை வேறு எந்த படத்தையும் பார்த்து காப்பி அடித்து வரைய வில்லை. அவளுடைய குடும்பத்தை மனதில் வைத்து அவளாகவே வரைந்தாள்.
அதே படம் இவளுடைய மொபைல் கவரில் எப்படி வந்தது? சாத்தியமே இல்லையே! ஒரு வேளை திவேஷின் போனை த
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஏறி இறங்கி பல வருடங்கள் ஆகி இருந்ததால் இரண்டு மூன்று படிகள் இறங்கும் முன்பே பூர்விக்கு மூச்சு வாங்கியது.
அந்த பெண்ணிற்கு படிகளில் இறங்குவது பழக்கம் போல இருக்கிறது. அலட்டிக் கொள்ளாமல்