Page 2 of 4
ஹல்வா இனிப்பு உணவு என்றாலும் அதிலே ஓவராக சர்க்கரையை கொட்டினால் என்ன ஆகும்! கூடவே பயங்கரமான ஏலக்காய் வாசம் வேறு.
கடுப்பாகி திட்ட நினைத்தவன் அவனையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நிலாவை பார்த்த உடன் வாயை மூடிக் கொண்டான்.
“நல்லா இருக்கு சுபி. ரொம்ப டேஸ்ட்டா இருக்கு” – ஹரீஷ் அப்பட்டமாக பொய் சொன்னான்.
“பார்த்தீயா நிலா நான் சொன்னேனா இல்லையா” – மஹா நிலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ும். நிலாவே அவனை தேடி வந்தாள்.
“எனக்கு போர் அடிக்குது ஹரீஷ். கார்ல ஒரு ரவுன்ட் போகலாமா??” – நிலா
“அம்மா எப்படி உனக்கு போர் அடிக்க விட்டாங்க? அவங்க என்ன செய்துட்டு இருக்காங்க?” –