(Reading time: 6 - 11 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

வீட்டிற்கு வந்து தன்னுடைய திங்ஸை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருந்தாலும் அவள் மனமோ அந்த "ஜனா" என்ற பெயரிலேயே நின்றுவிட்டது.

சாப்பிட மனமும் இல்லாததால் அப்படியே படுக்கையில் விழுந்து விட்டாள் ஜனனி. ஏனோ உறக்கமும் அவளை தழுவிக் கொள்ள மறுத்தது.

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு ஏனோ இந்த உலகமே வெறுப்பாய் தோன்றியது. சந்தியாவிற்கு அழைத்துப் பேசலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் ஏனோ அவளிடமும் பேச அவளது மனம் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதனால் படுக்கையிலேயே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் எப்படியாவது உறங்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளது முயற்சியை கலைக்கும் விதமாக அவருடைய அலைபேசி ஒலித்தது.

சுவரில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தவள் அழைப்பது யார் என்று பார்க்காமலே அழைக்கும் நபரை தெரிந்து கொண்டாள். ஏனோ எடுக்க மனம் வராமல் மீண்டும் தன் படுக்கையிலே சுருண்டு கொண்டாள் ஜனனி.

ஆனால் அழைப்போ நிற்பதாக தெரியவில்லை.மீண்டும் மீண்டும் அவளது அழைப்பேசி அழைத்துக் கொண்டே இருந்தது.

பொறுமை இழந்தவள் அழைப்பது யார் என்று பார்க்காமலேயே இப்போ உனக்கு என்ன தான் வேணும் சந்தியா, அழைப்பை ஏற்கவில்லை என்றால் விட மாட்டாயா என்று பொரிந்து தள்ளினாள்.

சாரி... சாரி... சாரி... என்ற ஆணின் குரலில் நினைவிற்கு வந்தவள் அழைத்திருப்பது யார் என்று அறிய தன் அலைபேசியின் திரையை பார்த்தாள்.

அஸ்விட் என்ற பெயரைப் பார்த்ததும் சாரி சொல்வது ஜனனி முறையானது..

சாரி சார்... நானும் இந்த நேரத்தில் அழைப்பது என் தோழி சந்தியாவாக தான் இருக்கும் என்று நினைத்து யார் என்று பார்க்காமலேயே பதில் சொல்லிவிட்டேன். ஆனால்... நீங்கள் இந்த நேரத்தில் எப்படி என்று ஜனனி கேட்க அஸ்விட் சொன்னதை கேட்டதும் திகைத்துப் போனாள். இன்னும் அரை மணி நேரத்துக்குள் அங்கு வந்து விடுவேன் என்று சொன்னவள்  வேகமாக எழுந்து தன் முகத்தை அலம்பிக்கொண்டு ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு தன் டூவீலரை எடுத்துக் கொண்டு பறந்தாள்.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

15 comments

  • OMG Ellame out of syllabus ah facepalm :eek: :eek: [quote name=&quot;Jebamalar&quot;] intha story a 3 pages ah ezhuthi 23 epi kondu vanthiduren ok va Jo...[/quote]<br />noooooooooooooooooooooooooo appadi mattum panadhinga......60 page ona kuda padichikuven ana 20 epi wait seithu ena agumnu therinjika vachidadhinga pa........Jo pavam :sad: :sad: Ninga oru express!! Andha style retain pananum amam solliten.
  • Ilaye ilaye ilaye :dance: :dance: intha story rompa rompa yosichitinga... Analum suspense a therinchika epi varai wait pananum... Wait pani read panunga. Unga guess enga maripochunu... Antha suspense solum pothu ungaluku inum onnu solren😀😀 intha story a 3 pages ah ezhuthi 23 epi kondu vanthiduren ok va Jo... Thank u dear Adharv... Sila Neram unga comment parthathum alara vachiduringa... Keep rocking comments Thank you so much
  • Indha win and wit trap for janu is Thanu va :Q: irukkumo??? Ippo call kuda thanukaga than pole??? Thanu, jana oda daughter ah??? Jana bmw wala va??? 😁😁😝😝 Over yosikiren pole 😍 Interesting update jeba ma'am 👏👏👏👏👏 l like the way you carry the series....ovvaru seriesum suspense filled aga ve irukku....keeps us hooked :hatsoff: series sikram end agura feel irundhalum suspense sikrama therinjikuradhula oru sandhosham :dance: look forward to see what happens next.
  • Dear Jeba! பாசம், நேசம், திடீர்திருப்பம் கலந்த நல்ல எபி! வாழ்த்துக்கள்!
  • Nice ... Interesting story. intha storyum more pages kodunga.. Janani ku Jana vai theriuma. Oru velai avarai thedi than vanthalo .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.