Page 27 of 31
இரண்டுமே சிரமமாக இருந்தது ஆனால், யுவனோ வேலைக்கு வரும் பெண்ணுக்கு சொல்லித் தருவது போலதான் அவளிடம் வந்தான்.
ஆனால் போக போக அவளின் மேனி வாசம் அவனுக்குள் என்னவோ செய்தது அவளை விட்டு விலக முடியாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க அதில் அர்ஜுனுக்கு கடுப்பானது
”யுவன் போதும் இதோட 5 முறை சொன்னதையே சொல்லிட்ட எனக்கே புரிஞ்சிடு ... டுதான் இருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து மதிய இடைவேளை வரவும் அனைவருக்குமான லன்ச்சும் வந்தது, அப்போதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசியபடியே சாப்பிட்டார்களே தவிர யுவன் சாப்பிடவில்லை,