Page 3 of 6
எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தன புன்னகை மூலம் முதலில் வெளிப்படுத்தினாள்.
“ஏர்போர்ட் வந்து சேர்ந்ததுல இருந்து நிறையப் பேர் நிறைய விதமா இதையே கேட்டுட்டாங்க. நீங்க தான் இப்படி தயக்கத்தோட கேட்குறீங்க. மஞ்சு பிச்சு புடுங்காத குறையா கேட்டுட்டே இருந்தா...”
“அம்மு, சும்மா அறுக்காம, விஷயத்தை சொல்லு. நான் கிச்சன் பக்கம் சும்மா எட்டிப் பார்த்துட்டு வரேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
. நீ போய் நிர்மலா, ஜோதி எல்லோரையும் கூட சீக்கிரம் ரெடியாக சொல்லு. இன்னைக்கு வொர்கிங் டே. நிறைய பேர் பெர்மிஷன்ல இங்கே வந்துட்டு வேலைக்கு போவாங்க. நம்மால அவங்க லேட்டா போற மாதிரி இருக்க கூடாது...”