Page 5 of 6
அழகாக இருந்தாள். அவளுடன் அவளின் அம்மாவும், அண்ணியும் இருந்தார்கள். அவர்களிடம் வழக்கமான உபசாரம் பேச்சு என்று பேசிக் கொண்டிருக்கும் போது, மனோஜ் தட்டில் ஜூஸ் டம்பளர்களுடன் அங்கே வந்தான்.
பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் நின்றிருந்த மஞ்சுவை பார்த்து அவனின் கண்கள் ஆர்வத்துடன் வரிந்தது... ரசித்தது...
தானாக மனசுக்குள் கர்வமும் பெருமையும் பொங்க, அவனைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இதயம் எக்குத் தப்பாக குதிக்கும்... இப்போது.... எப்போதடா மனைவியை நேரில் பார்ப்போம் என்று தவமாய் தவமிருந்து வந்து விட்டு... அவள் பக்கத்தில் இருந்தாலும் சரியாக பேச முடியாமல்... சின்னதாக கூட தொட