Page 2 of 6
“அதெல்லாம் நமக்கு எதுக்கு அம்மு. அவ எப்படியாவது போகட்டும். நீ வா...”
“இரு, இரு... மனோஜ் எப்படி மாடிக்கு வந்தாருன்னு எனக்கு சொல்ல போறீயா இல்லையா???”
“அதான் ஆல்ரெடி சொன்னேனே...”
“மஞ்சு!!!”
“அலறாதே, நானே சொல்றேன். மனோஜ் கிட்ட சின்னதா டூ கா விட்டு இருந்தேனா... திரும்ப பழம் விட என்னை இம்ப்ரஸ் செய்ற மாதிரி எதையாவது செய்ங்கன்னு சொன்னேன்... அதான் உன
...
This story is now available on Chillzee KiMo.
...
ே?? ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது எதுக்கு அங்கேயே இருக்காம இங்கே வந்தீங்க? அவர் கூட இருக்குறது தானே சரியா இருக்கும்?”
வினோதினி தயக்கத்துடன் தான் கேட்டாள், ஆனால் அமுதா அந்த கேள்வியை தவறாக