Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினி - 5.0 out of 5 based on 2 votes
Priyamaanavale

"அந்த நாள் தான் எங்க அப்பா கடைசியா என்னோடவும் எங்க அம்மாவுடனும் பேசுன நாள். அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது அது எல்லாம் விக்கியுடைய வேலைனு. ஆனாலும் அதை சொல்லி தமிழ்க்கிட்ட அப்பா போகலை. அப்பாவுடைய கோபம்,  கௌரவம் தான் மாறனுடைய மரணத்துக்கு காரணம்னு அந்த தண்டனையை அவர் ஏத்துக்கிட்டார். இத்தனை வருசத்துக்கு அப்பறம் அப்பா இறந்ததும் அப்பறம் தான் தமிழ் திரும்ப வந்துருக்கா." நடந்தை சொல்லி முடித்த நந்து, "தமிழ் ரொம்ப சாப்ட். யாரையும் சத்தமா பேசி கூட ஹர்ட் பண்ணகூடாதுனு நினைப்பா. ஆனா அவளுக்குள்ளே இப்படி ஒரு கோபமும் பிடிவாதமும் இருக்கும்னு நாங்க நினைக்கலை" என்றான் நந்தா.

வீட்டை அடைந்த ராம் அவர்களின் அறைக்கு வந்து மெல்ல கதவை திறந்தான். அந்த மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அங்கிருந்த கட்டிலில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் தமிழ்செல்வி. ஏதோ ஒரு புகைப்படத்தை கட்டி பிடித்திருந்தாள். அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர் தடம் அவள் அழுதிருப்பதை காட்டியது. அவள் கையில் இருந்த அந்த புகைப்படத்தை மெல்ல எடுத்து பார்த்தான். அவளும் அவளின் அப்பாவும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம். அவள் அருகே அமர்ந்து அவளின் முகத்தில் இருந்த முடிக்கற்றையை மெல்ல விளங்கியவன் அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்தான்.

அவளின் வேதனையை அவனால் உணர முடிந்தது. தன்னுடைய தந்தை செய்த தவறுக்கு தர்மப்படி தண்டனை தந்திருந்தாலும் அது அவளுக்குமான தண்டனையாக தான் இருந்திருக்கும் என புரிந்தது. இந்த நொடி இத்தனை நாள் தந்தை பிரிந்திருந்ததற்காக ஒரு மகளாக தன்னை தானே குற்றப்படுத்தி கொண்டிருப்பாளாயிருக்கும். அவளின் வாழ்க்கையில் அவள் இவ்வளவு பெரிய துயரத்துடன் வாழ்ந்திருக்கிறாள் என புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக எப்போதோ எங்கேயோ யாருடனோ அவள் பேசியதை முழுதாக கூட கேட்காமல் அவளை வருத்தியதை எண்ணி அவனுக்கே அவமானமாக இருந்தது. தன்னை விட வயதில் சிரியவளாக இருந்தாலும் அவளின் அந்த பக்குவம் அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த வயதில் தன்னால் இப்படி யோசித்திருக்க முடியுமா என எண்ணிப்பார்த்தான். நிச்சயமாக முடிந்திருக்காது என தோன்றியது. அவள் அபூர்வமான பெண் என ஏன் அசோக் சொன்னான் என புரிந்தது ராமிற்கு.

அந்த உரக்க நிலையிலும் அவள் புருவங்கள் சுருங்கி இருக்க, அவளின் முகத்தில் இருந்த வேதனையை கண்டவன் மெல்ல அவளின் நெற்றில் தன்னுடைய இதழால் ஒற்றினான். அவளின் புருவ சுளிப்பும் அவளின் முகத்தில் இருந்த வேதனையும் மறைந்து அவள் முகம் இலகுவானது.

தொடரும்

Next episode will be published on 24th Oct. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Amudhini

Amudhini's Popular stories in Chillzee KiMo

  • Maattram Thandhaval Nee ThaaneMaattram Thandhaval Nee Thaane
  • Muthan muthalil paarthenMuthan muthalil paarthen
  • Nee varuvaai ena...Nee varuvaai ena...

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிSadhi 2020-11-06 13:39
Ji y 2 weeks update panala....waiting....nalaiku update panuvengala
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிSaaru 2020-10-18 06:36
Sad epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-18 10:54
Thanks Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிVinoudayan 2020-10-17 15:31
Nice epi sis (y) But tamil father konjam yosichi irukalam and so sad of tamil first her bestie now his father eni ram ll make her happy (y) :thnkx: for this epi sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 20:31
Thanks Vino :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAdharvJo 2020-10-17 14:22
:eek: expected one than but ninga rombha bayangaramana sad update ah mathitinga ji :sad: idhu than vidhi vilayata...ended up with a disaster!! Vicky is too bad 3:) uncle porumaiya act pani irukalam.
:hatsoff: to Tamil in supporting Karan's family.... Hopefully ram shades off all those dark days with his love for selvi. Tamil, ram oda love story kettu eppadi react panuvanga padika waiting.
Thank you ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 20:31
Thanks Adharv :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிArunaa 2020-10-17 13:41
Nice epi mam.
I was guessing she was living with Murali s mother and sister initially. But really sad to see that Maran is no more just because of Vicky...
Tamil deserves a happy life atleast now after all these years of separation from her father. Hope Ram take care of her
Please give more pages...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 14:01
Thanks Arunaa :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிSabariraj 2020-10-17 12:46
super heroine and dummy hero. :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 14:01
Thanks Sabariraj :thnkx:
Reply | Reply with quote | Quote
# PriyamanavaleyJenifer I 2020-10-17 09:49
Orey feelings ha iruku mam.... :sad: ... Indha ezhapugalukellam ram epdi idukatta poraru.. Tamil la epdi happy ha paathuka poraru.. Let's wait and c.... Kanjoos mam neenga.. Y can't u post more pages for not posting last week
Reply | Reply with quote | Quote
# RE: PriyamanavaleyAmudhini.write 2020-10-17 11:43
Thanks Jenifer :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிPreethi balaji 2020-10-17 08:30
Nice epi mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 08:32
Thanks Preethi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிKowsalya S 2020-10-17 07:14
Romba sogamana epi. The friendship between the two was so strong and matured. Yes Tamil was living a life of penance
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 08:01
Thanks Kousalya :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிmadhumathi9 2020-10-17 06:55
:sad: epi aduthavar pechin moolam vishayam therinthu kobapattu mudivu edukka koodathu enbathu ippadhivin moolam therigirathu.but tamil appa mela thappu illai enbathu tamilukku theriyuma :Q: eagerly waiting 4 next epi (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிKowsalya S 2020-10-17 07:12
Tamil appa mela thappu illainu eppidi solla mudiyum. Ponna pathi oruthar kutham sonna adha appidiye nambaradha. Ofcourse andha thappukku tamil kudutha dhandanai romba perusu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 08:01
Thanks Kousalya :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினிAmudhini.write 2020-10-17 08:00
Thanks Madhumma :thnkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top