Page 2 of 4
ஒருவேளை நிலா இப்போதும் சுபாஷை விரும்புகிறாள் என்றால் அவளை அந்த சுபாஷுடன் சேர்த்து வைக்க வேண்டும். அதற்கு முன்னால், சுபாஷ் நல்லவனா கெட்டவனா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மறு நாள் மாலை, வேலையில் இருந்து கிளம்பும் முன் மீண்டும் அதே ஃபேஸ்புக் அக்கவுன்டில் லாகின் செய்துப் பார்த்தான் ஹரீஷ். சுபாஷ் அவனின் ஃபிரென்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய நட்பு வட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகத்தை மலர்ச்சியாக்கி கொள்ள முயற்சி செய்தாள்.
நிலாவின் அணுகுமுறையை ஹரீஷால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
அவள் மேலே இருந்த ஏமாற்றம் போய் இப்போது பரிதாபம் ஏற்பட்டது. இவள் இனியவள்,