(Reading time: 61 - 121 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 07 - பத்மினி செல்வராஜ்

டுத்த ஐந்து நாட்களில் சென்னைக்கு வந்துவிட்டனர் புதுமண தம்பதியர்...

இந்த ஐந்த நாட்களையும் நெட்டி தள்ளுவதற்குள் ஆர்யமனுக்குத்தான் மூச்சு முட்டியது..

திருமணத்தின் முதல் இரவு அன்று அவள், அவன் புது மனைவி,  இளந்தென்றல் புயலாகி வார்த்தை புயலால் சுழற்றி அடித்துவிட்டு படுத்துவிட, ஆர்யமனோ திகைத்து அதிர்ந்து இடிந்து போனான்...

இதை, இப்படி ஒரு திருப்பத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவன்..அடுத்து என்ன என்று யோசிக்க ஒன்றும் விளங்கவில்லை.. அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு வெளியிலும் செல்ல முடியாது என்பதால் நீண்ட நேரம் அந்த ச

This story is now available on Chillzee KiMo.

சென்று குளித்து விட்டு ரெப்ரெஸ் ஆகி வந்தான்...

கதவை திறந்து வெளிவந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது...

அங்கு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு அவன் தங்கைகளுடன் சிரித்து பேசி

23 comments

• Hi.thapu Seithar thandanai undu.inum jathi matham endru solli mathavankala kastapadutha palar erukaranga.ethanala palar valkai thapaiduthu.hero seithathu nalla mudivu. Thendral valvu nallatha amaiyatum .
• Hi mam,
Ithu unga story n its ur wish to take the story line in any direction, pidikalaina padikama irukattum. And aryaman panna thappuku he is feeling bad n ashamed so athukaga he did what he thought is correct to him. And antha ponnu pakkam um nyayam iruku. So all is for good... aryaman kum nalla time seekaram vanthudum...
• Nice update ma'am 👏👏👏👏👏 jathi parthu ponnoda life spoil seitha parents, bride kk pidichadha illaiyanu parka thavirna alliance, kadhalanai marka mudiyamal parents kaga marriage seithukittu aryamanai pazhi vangum thendral, yaro etho sonnanganu andha kobathai thendral midhu kattum aryaman steam list goes on however ivanga suyanalthunala...kashta paduradhu andha kutties facepalm things are so messed up da sami...
hopefully tendral is living her life happily pavam ninga avangala pazhivangidadhinga madam ji 😁
Mandha oda fb kaga waiting...before that Mr yamanai konjam happy paduthunga pa....

Thank you.
*May your frnd and his kids be blessed with happy and prosperous life.
• Nice epi sis👏 thanks for long epi👍 aryaman character real life irukangana superb person :hatsoff: Eagerly waiting for next epi :clap:
• இதில் கோவம் வரும் அளவுக்கு எதுவுமே இல்லை. ஆனால் மீண்டும் அவள் தன் குழந்தைகள் வேண்டும் என்று வந்தால் ஆர்யமன் குடுத்து அனுப்புவானா. நல்லவனாக இருக்கலாம் அதுக்காக ஏமாளியாக இருக்க கூடாது
• வணக்கம் பத்மினி. நலமா? ஒரு எழுத்தாளருக்கு அவருடைய கற்பனையில் தோன்றிய எவ்விதமான கதையையும் எழுதுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. அதை நான் இன்று புரிந்து கொண்டேன். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்நர் அவர்களின் "அரங்கேற்றம்" திரைப்படத்தை பற்றி பலர் எதிர்மறையாக தான் விமர்சித்தனராம். இவர் பெண்ணியம் பேசவில்லை பெண்களை இழிவுபடுத்துகிறார் என்று மிகவும் மோசமாக அவரையும் விமர்சித்தார்களாம். எழுத்தாளர்களின் நடைமுறைக்கு அப்பாற்ப்பட்ட கற்பனை கதைகளின் நோக்கம் இன்று உங்களின் விளக்கப்பதிவில் புரிந்தது. மிக்க நன்றி. இனி கதைகள் கற்பனை என்ற நிதர்சனத்தை ஏற்று அதில் நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தை ரசிக்க மட்டும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். மிக்க நன்றி.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.