Page 7 of 34
ஆழ்ந்து பார்த்திருந்தால் இந்த பெண்ணை கண்டதும் அவளுடைய ஜாடை அதிகமாக இருப்பது தெரிந்திருக்கும்..
அவன் தான் அவளை இன்னுமே சரியாக ஆழ்ந்து பார்த்ததில்லை.. அதனால் அந்த பெண்ணை அடையாளம் தெரியாமல் முழித்தவன் யோசனையாக அந்தப் பெண்ணை பார்க்க சற்று தள்ளி நின்றிருந்த பெண்களோ அவனை கிண்டலாக பார்த்தனர்..
“அடியே இளா... நீ யாருன்னு தெரியாம மச்சான் முழிக்கிறார்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டு கொண்ட இளம்பிறை
“நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க மாமா.. அவளுங்க இப்படித்தான் சும்மா கிண்டலா பேசுவாங்க.. ஆனா ரொம்ப நல்லவங்க.. “ என்று தயக்கத்துடன் அவள் ஊர் பெண்களுக்கு