Page 9 of 34
வேண்டும்.. ஏன் அப்படிச் செய்யவில்லை? எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டது தவறு..
மேலும் தனக்கு மனைவியாக வருபவள் தன் கணவனை பற்றி சில ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும்.. அதெல்லாம் அவன் பூர்த்தி செய்தானா என்று அவளிடம் கேட்க மறந்த அவன் தவறையும் கண்டு அதிர்ச்சியாக இருந்தது..
ஆனால் கண்கெட்ட பிறகு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிறகு வெளியில் வரவே இல்லை..
அவள் தங்கை மட்டும் ஒருமுறை உள்ளே சென்று வந்தாள்.. அவள் தங்கை மீதும் எரிந்து விழுந்து இருப்பாள் போல.. செந்தாமரையாய் சிரித்தவாறு தன் அக்காவை பார்க்க சென்றவள்