Page 10 of 34
அனிச்ச மலராய் கூம்பிய முகத்துடன் வெளிவந்ததை ஆர்யம்மனும் கண்டுகொண்டான்..
இன்னுமே அவனுக்கு குழப்பமாக இருந்தது.. ஏதோ ஒன்று இங்கு சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.. ஆனால் அது என்ன என்பது மட்டும் தெளிவாக தெரியவில்லை..
தன் குழப்பத்துடனேயே பந்தியில் அமர அங்கிருந்த உறவு பெண்கள் தென்றலின் அறைக்குச் சென்று அவளையும் கையோடு அழைத்து வந்து அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை.. என்னை நம்பி உங்க பொண்ணை அனுப்பி வச்சிருக்கீங்க.. அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் நான் உங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கிறேன்.. நீங்க கவலையை விடுங்க.. “ என்று ஆறுதல் சொல்ல அதைக் கேட்ட அனைவர்