Page 6 of 34
வேகமாக உள்ளே சென்று விட்டாள்..
அதை கண்டதும் அந்த தாயின் முகம் கன்றி வாடிப்போனதை ஆர்யமனும் கண்டு கொண்டான்... அதை கண்டவன் இன்னும் அதிர்ச்சியானான்...
“அவளுக்கு என்னைத்தான் பிடிக்கவில்லை... ஆனால் ஏன் அவளை பெற்றவர்களையும் கூட இப்படி விலக்கி வைத்து வெறித்து பார்க்கிறாள்.. ஒருவேளை இவர்கள் தான் அவளை கட்டாயபடுத்தி திருமணத்திற்கு ஒத்துக்க வைத்து விட்டார
...
This story is now available on Chillzee KiMo.
...
ார் இந்த பெண் என்று அவசரமாக பார்வையிட்டான்..
தலையை குனிந்த பொழுது அவளுடைய பக்கவாட்டு தோற்றம் சற்று முன் தன்னை வரவேற்ற தன் மாமியாரின் ஜாடையில் இருப்பது தெரிந்தது.. அவன் மனைவியின் முகத்தை